என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!
தமிழ் சினிமாவில் இப்பொழுது இருக்கும் முற்போக்கு இயக்குனர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித்தை விடவும் பிரபலமான ...

















