ப்ளாக் அண்ட் ஒயிட்டில் கவரும் நடிகை திவ்ய பாரதி –  லேட்டஸ்ட் பிக்ஸ்

தமிழில் வளர்ந்து வரும் புது முக நடிகைகளில் ஒருவர் திவ்ய பாரதி. இன்னும் இவரது பெயர் தமிழ் மக்களிடையே பிரபலமடையும் அளவிற்கு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனால் இவருக்கும் கூட அதிகமாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனால் அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு மதில் […]

Continue Reading

 மனசை என்னமோ பண்ணுதே!  – அசத்தும் உடையில் பிரபல டான்ஸர்!

இந்தியாவில் உள்ள பிரபலமான நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் நோரா ஃபெத்தி. பாலிவுட்டில் பல ஐட்டம் பாடல்களில் இவர் ஆடியுள்ளார். அவர் நடனமாடும் பாடலில் இவரோடு ஆடும் நடிகரால் இவருக்கு இணையாக ஆட முடியாது. கூட ஆடும் நடிகர்களுக்காக இவர் குறைந்த அளவிலான நடன ஸ்டெப்புகளை போடுவதுண்டு. இவர் பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் ஆடியிருந்தார். தற்சமயம் ஹிந்தியில் வெளிவந்த தேங்க் காட் என்கிற அஜய் தேவ்கன் திரைப்படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் மிகவும் ட்ரெண்ட் […]

Continue Reading

இப்படி கூட கவர்ச்சி காட்டலாமா? – யாஷிகா ஆனந்தின் மாடர்ன் புகைப்படங்கள்

தமிழில் கவர்ச்சி படங்களில் நடித்து கவர்ச்சி நடிகை என்றே பெயர் வாங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கதாநாயகியாக இருந்தாலும் நல்லப்படியாக நடிக்காத பட்சத்தில் திரைத்துறையில் தொடர்ந்து இருக்க முடியாது. அந்த வகையில் யாஷிகாவிடம் பெரிதாக நடிப்பை எதிர்ப்பார்க்க […]

Continue Reading

காந்த கண்ணழகி! – க்ரீத்தி ஷெட்டியின் டீசண்ட் லுக்!

பொதுவாக கதாநாயகிகள் பெரும் கதாநாயகர்கள் அல்லது பெரும் வெற்றி கொடுத்த படங்கள் இவற்றின் மூலம்தான் பிரபலமாவார்கள். ஒருவேளை அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ப்ளாப் அடித்தால் அவர்களால் வெகு நாட்களுக்கு சினிமாவில் இருக்க முடியாது. ஆனால் ஒரு பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான கதாநாயகி ஒருவர் இருக்கிறார். அவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. உப்பன்னா என்கிற மலையாள படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. 2019 இல் வந்த இந்த படத்திலும் கூட ஒரு பாடல் […]

Continue Reading

வயசே ஆகாது போல? – ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த பூனம் பஜ்வா!

தமிழக நடிகைகளில் குறைந்த நாட்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் கூட ரசிகர்கள் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழில் தம்பிக்கோட்டை, தெனாவட்டு போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார். அதிகப்பட்சம் திரைப்படங்களில் மிகவும் ட்ரெடிஷனலாகதான் ஆடை உடுத்துவார். டூயட் பாடல்களில் மட்டும் கொஞ்சம் மாடர்னாக ஆடை உடுத்துவார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி, ஆம்பள திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். அதில் […]

Continue Reading

பாடகியா? நடிகையானு டவுட்டா இருக்கு! –  ஜொனிட்டா காந்தியின் புது புகைப்படங்கள்!

சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையானவர்கள் உண்டு. அழகாக கதாநாயகி ஆவதற்கான அம்சத்துடன் இருக்கும் பாடகிகள், மாடல்கள் நடிகை ஆவதுண்டு. தமிழில் பல வருடங்களாக திரைப்படங்களில் பாடி வருவர் ஜொனிட்டா காந்தி. இவர் பாடகி என்றாலும் கூட சினிமா ரசிகர்களில் ஜொனிட்டா காந்திக்கும் ரசிகர்கள் உண்டு. மாஸ்டர் படத்தில் அலபிப்போ ஹபிபோ பாடலை ஜொனிட்டா காந்திக்காக பார்த்த ரசிக பட்டாளமும் உண்டு. இவர் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார். அந்த […]

Continue Reading

மஞ்சள் உடை தேவதை! – அரபு உடையில் கல்யாணி ப்ரியதர்ஷன்!

2000களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ப்ரியதர்ஷன் முக்கியமானவர். நடிகை த்ரிஷாவை சினிமாவிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவரது மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். திடீரென சினிமாவின் மேல் ஈர்ப்பு வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். இதையடுத்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் […]

Continue Reading

நாங்களும் அனிமேஷன் போட்டோ விடுவோம் –  க்ரீத்தி ஷெட்டி

கோலிவுட் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபல கதாநாயகிகள் எல்லாம் உண்டு. ஆனால் ஒரே ஒரு பாட்டின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை க்ருத்தி ஷெட்டி. மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. 2021 ஆம் ஆண்டு வந்த உப்பனா என்ற திரைப்படம் மிகவும் பிரபலமானது இதையடுத்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து தெலுங்கில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு […]

Continue Reading

மாடர்ன் உடையில் மாஸ் காட்டுவோம்! – ரகுல் ப்ரீத் சிங் !

தடையர தாக்க திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு தெலுங்கில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் படங்களில் நடித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் இவருக்கு முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து தேவ், என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் அதிகமாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் […]

Continue Reading

நான் கராத்தே கத்துக்க போறேன்! – ராஷ்மிகாவின் புது லுக்!

2016 முதல் வெள்ளி திரையில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா. 2016 முதலே படங்களில் நடித்து வந்தாலும் கூட 2018 இல் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் ராஷ்மிகா. டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா என தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையே நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவருக்கு கதாநாயகியாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்சமயம் […]

Continue Reading

வயசானாலும் அழகு குறையல! –  ஆண்ட்ரியாவின் நியூ லுக்!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆனால் பாடகியாக வந்த சமயத்திலேயே தனக்கு கதாநாயகியாக நடிக்க ஆசை. அதுவும் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார். அதன் பிறகு ஆண்ட்ரியாவிற்கு படத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. அந்நியன் படத்தில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஆதவன் போன்ற பல படங்களில் பாடியுள்ளார். முதன் முதலாக பச்சைக்கிளி முத்துசரம் என்கிற படத்தில் இவருக்கு நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் அவ்வளவாக பிரபலமாகாத காரணத்தால் […]

Continue Reading

அனிமேஷன் லுக்கிற்கு மாறிய ரகுல் ப்ரீத் சிங்! –கோச்சடையானை விட நல்லாதான் இருக்கு!

சில கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் இல்லாவிட்டாலும் சில காலங்களிலேயே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.  தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழில் தடையர தாக்க, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ரகுல் ப்ரீத் சிங்கை மிகவும் அழகாக […]

Continue Reading