மொக்கை படம்னு தெரிஞ்சே கோர்த்து விட்டுட்டியே மச்சி!.. ஆர்யாவிற்கு கார்த்தி செய்த சம்பவம்!..
Actor karthi and Arya: சரியான திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது எப்போதுமே ஒரு நடிகருக்கு சவாலான விஷயமாகும். சரியான கதையை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு ...