கண்ணு திறந்தே இருந்தது! – மருத நாயகம் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டையே அலற விட்ட கமல்ஹாசன்!
தமிழில் தனித்துவமான நடிகர்களில் முக்கியமானவர் கமலஹாசன். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களில் பாடல்களை பாடுவது, படங்களை இயக்குவது, தயாரிப்பது என பல விஷயங்களை செய்யக்கூடியவர் இவர். எனவே எப்போதும் ...
















