லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!
தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து ...