எனக்கு பிடிச்ச மூன்று நடிகர்கள் படம்.. ஆர்யா, விஜய் சேதுபதி லிஸ்டில் இந்த நடிகருமா? ஓப்பன் டாக் கொடுத்த பூஜா ஹெக்தே..!
தமிழில் கதாநாயகியாக அறிமுகமானாலும் கூட நடிகை பூஜா ஹெக்தேவிற்கு தொடர்ந்து தமிழில் வரவேற்புகள் கிடைக்காமல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார். ...