நெருக்கி 3 மணி நேரம்.. செம ஆக்ஷன் வெயிட்டிங்! – முன்கூட்டியே விக்ரம் ப்ரீமியர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில் என ...








