அந்த படத்துக்கு நாலரை மணி நேரம் கதை கேட்டேன்? – சூர்யா கேட்ட கதை எது தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். விஜய், அஜித், ரஜினி மாதிரியான நடிகர்கள் எப்போதாவது வித்தியாசமான கதைகளில் நடிப்பதுண்டு. ...
















