விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று ...

















