தளபதி 67, ரஜினி போலவே செய்த விஜய் – அடுத்த ரஜினியாக ஆசையா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் செண்டி மெண்டல் விஷயங்கள் என சில விஷயங்கள் இருக்கும். அஜித் அதிகப்பட்சம் தனது திரைப்படங்களை வியாழக்கிழமைதான் வெளியிடுவார்.  அதே மாதிரி விஜய் எந்த ஒரு படம் நடிப்பதாக இருந்தாலும் அதற்கான பூஜையை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில்தான் போடுவார். வெகு காலமாக மிகவும் செண்டிமெண்டாக இதை ரஜினி செய்து வருகிறார். இந்நிலையில் வருகிற 5 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கான பூஜைகள் நடக்க […]

Continue Reading

இந்த மாதிரி டிவிட்லாம் போடக்கூடாது? – விஷாலை பயமுறுத்தியது தளபதியா?

பல வாரங்களாக கோலிவுட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள டாபிக் என்றால் அது வாரிசு துணிவு டாப்பிக்தான். இரண்டு படங்களுமே பயங்கரமான போட்டிகளுக்கு இடையே வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களுமே ப்ரோமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகின்றன. அந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு பரங்கிமலை ஜோதி திரையரங்கில் பெரும் கட் அவுட் ஒன்று துணிவு படத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி எப்படியோ நடிகர் விஜய்க்கு செல்ல அவர் வாரிசு படத்திற்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்க முடிவு […]

Continue Reading
ghilli

மறுபடியும் கில்லியை ரீ க்ரியேட் பண்ணியாச்சு! – வைரலாகும் பாடல்கள்!

நடிகர் விஜய் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். த்ரிஷாவும் கூட அப்போதுதான் சினிமாவிற்கு வந்திருந்தார் என்பதால் அவருக்கும் இது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கில்லி வந்த காலத்தில் அதன் பாடல்களை கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் தற்சமயம் சன் மியூசிக் கில்லி படத்தின் பாடல்களை ரி க்ரியேட் செய்து வருகிறது. தற்சமயம் […]

Continue Reading

யாரு படத்தை குடும்ப படம்னு சொன்னிங்க – 40 லாரியை இறக்கி சண்டை காட்சி! – வாரிசு படத்தில் நடந்த சம்பவம்?

பெரும் போட்டியுடனும் எதிர்பார்ப்புடனும் தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. அஜித் நடிக்கும் துணிவிற்கு எதிராக இந்த படத்தை வெளியாக இருக்கிறது. இரண்டு திரைப்படங்களில் எது அதிக வசூல் சாதனை செய்கிறதோ அதுவே வெற்றி படமாக இருக்கும். எனவே இரு தரப்பினரும் கடும் போட்டியில் உள்ளனர். மக்கள் மத்தியில் இந்த இரு படங்களை பற்றிய பேச்சுக்கள் வேறு விதமாக இருந்தது. அதாவது வாரிசு என இருப்பதால் விஜய் படம் ஒரு குடும்ப கதையாக இருக்கலாம். துணிவுதான் ஆக்‌ஷன் படமாக […]

Continue Reading

பாபா படத்தில் பகவதியா? – இது வித்தியாசமான க்ராஸ் ஓவரா இருக்கே?

நாட்டார் தெய்வ கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்து தற்சமயம் இந்திய சினிமாவில் நல்ல வசூல் சாதனை படைத்த திரைப்படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து  பலரும் சாமி கதைகள், காடு தொடர்பான கதைகள் எடுக்கலாம் என கிளம்பியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு ரஜினி நடித்த திரைப்படம் பாபா. வந்த காலக்கட்டத்தில் இந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே சாமி படங்கள் ஹிட் அடிக்கும் சமயமாக இருப்பதால் இப்போது பாபாவை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார் […]

Continue Reading

வாரிசு, துணிவு ரிலீஸ் தேதி கன்பார்ம்? – காத்திருக்கு சம்பவம்!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியாக இருக்கிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு இரண்டு படமும் வெளியாகும் என தகவல்கள் வந்திருந்தன. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும், துணிவு படத்தை இயக்குனர் ஹெச். வினோத்தும் இயக்குகின்றனர். படத்தின் டப்பின் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டுள்ளன. எப்படியாவது பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என இரண்டு படக்குழுக்களுமே போட்டி போட்டு வருகிறது. விஜய் […]

Continue Reading

வாரிசு செகண்ட் சிங்கிள் நான் பாடுறேன்? – விஜய்க்கு முதன் முதலாக பாடிய எஸ்.டி.ஆர்

நடிகர்கள் பாடல்கள் பாடுவது என்பது தமிழ் சினிமாவில் ஒரு இயல்பான விஷயமாகிவிட்டது. பல நடிகர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாடுவது உண்டு. அதில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு, இருவருமே நன்றாக பாடக்கூடிய நடிகர்கள். இருவருமே ஒரு பாடல் பாடினால் அந்த பாடல் ஹிட் ஆகிவிடும் என கூறலாம். தனுஷ் தொடர்ந்து தனது படங்களில் ஒரு சில நேரங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் சிம்பு பாடல் பாடி வெகு நாட்கள் […]

Continue Reading

இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல? அதுக்குள்ள இவ்ளோ வசூலா? – மாஸ் காட்டும் தளபதி 67!

தளபதி விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இதற்கு அடுத்து விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தின் ஷூட்டிங் கூட துவங்கவில்லை. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதற்குள் பெரும் பெரும் நட்சத்திரங்களை படத்திற்கு தேர்ந்தெடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். விஷால், […]

Continue Reading

வாரிசு குழு மேல் விழுந்த கறை? – உண்மையிலேயே கடத்தல் நடந்ததா?

வருகிற பொங்கலுக்கு வெளியாவதற்காக கோலாகலமாக தயாராகி வருகிறது விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம். இந்த படம் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு போட்டியாக வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் வாரிசு படத்தை குறித்து அதிகார பூர்வமற்ற தகவல் ஒன்று திரைதுறையில் பரவி வருகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவதால் பொங்கலை வைத்தே படத்தில் ஒரு பாடல் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக யானை, குதிரை போன்ற […]

Continue Reading

பூசாரிக்கு புல்லட் கேக்குதா? – புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த விஜய்!

நடிகர் விஜய் தனது அரசியல் பாதைக்காக நடத்தி வரும் இயக்கம்தான் விஜய் மக்கள் மன்றம். இதன் வழியாக ரசிகர்களுக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் விஜய். இந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். சில நாட்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. அதற்கு வந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். இது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. […]

Continue Reading

பொங்கலுக்கு வாரிசு கன்ஃபார்ம்! ப்ரோமோ விட்ட படக்குழு –  துணிவு நிலை என்ன?

வெகு காலங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக போட்டி போட்டுக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்து துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என கூறப்பட்டது. ஆனால் அதிகாரபூர்வமாக படக்குழு எதையும் இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது விஜய்யின் வாரிசு வருகிற பொங்கலுக்கு […]

Continue Reading

வாரிசு படத்தை தெலுங்கில் யாரும் தடை பண்ண முடியாது? – கெத்து காட்டிய தயாரிப்பாளர்.!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமானது வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். படத்திற்கு விஜய் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித் நடிக்கும் துணிவு படம் வெளிவர இருக்கிறது.  வாரிசு படம் முக்கியமாக தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்டதாகும். அதனால்தான் படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், கதாநாயகி என அனைவருமே தெலுங்கில் பிரபலமாக உள்ளவர்களை வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் […]

Continue Reading