மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்
தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால் செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் விஷால். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய ...

















