pradeep ranganathan

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் ஃப்ளாப்பு… ஆரம்பிக்கும் முன்பே எண்ட் கார்டா…

Pradeep Ranganathan : லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். ஏனெனில் என்ன இருந்தாலும் இயக்குனரை விட கதாநாயகனுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதற்கு தகுந்தார் போல அவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. மக்களும் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரதீப் […]

Continue Reading
karthik subbaraj pradeep ranganathan

லவ் டுடே இயக்குனர் பண்ணுன அந்த தப்பை பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்!..

தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக குறும்படங்கள் எடுத்துவிட்டு அடுத்து இயக்குனரானவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கிய முதல் திரைப்படமான பீட்சா திரைப்படமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக எடுத்த ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது. எனவே கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக மாறினார். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு வந்த அதே காலகட்டத்தில் பலரும் அவரைப் போலவே குறும்படம் […]

Continue Reading
parthiban pradeep ranganathan

முன்னாடி செஞ்சதுக்கு என்னை லவ் டுடே படத்தில் பழி தீர்த்துட்டான்!.. கடுப்பான பார்த்திபன்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். வெறும் நான்கு சண்டை ஒரு டூயட் பாடலை வைத்து திரைப்படத்தை இயக்கி விடுவோம் என்று இல்லாமல் புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை முயற்சி செய்துக்கொண்டே இருப்பார் பார்த்திபன். பாக்கியாராஜை போலவே முதலில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகன் ஆனவர் பார்த்திபன். பார்த்திபனை கலாய்க்கும் விதமாக பிரதீப் ரங்கநாதன் தனது லவ் டுடே திரைப்படத்தில் பக்காவா இருந்த பையனை இப்படி பார்த்திபன் […]

Continue Reading

விஜய் அஜித் எல்லாம் என்ன நடிக்கிறாங்க! பிரதீப் ரங்கநாதன்தான் பெரிய ஸ்டார்! – டிஸ்ட்ரிபூட்டர் வெளியிட்ட தகவல்?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அவரை வைத்து மற்றொரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அதேபோல லைக்கா நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நல்ல […]

Continue Reading

விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன்! –  புதிய கூட்டணியில் உருவாகும் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமான லவ் டுடே திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் இவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார். லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன இயக்குனர் விக்னேஷ் சிவன் எதற்கு முன்னாடி அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க இருந்தார் […]

Continue Reading

சிபியை கழட்டிவிட்டு பிரதீப்புடன் கூட்டணி போட்ட ரஜினிகாந்த்! – நடந்த சம்பவம் என்ன?

தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதற்கு அடுத்து ரஜினி இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவாகி இருந்தது. சிபி சக்ரவர்த்தியின் கதை பிடித்து போகவே அவருடன் திரைப்படம் பண்ணலாம் என முடிவெடுத்திருந்தார் ரஜினிகாந்த். எனவே படத்திற்கான அனைத்து வேலைகளும் துவங்கின. சிபி சக்ரவர்த்தியும்  அவரது உதவி இயக்குனர்களோடு சேர்ந்து இந்த படத்திற்கான வேலைகளை செய்து வந்தார். இதற்கிடையே தற்சமயம் […]

Continue Reading

பெண்களுக்கு எதிரான படம் லவ் டுடே? – இயக்குனருக்கு எதிராக வழுக்கும் கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தற்சமயம் வந்த திரைப்படங்களில் வெறும் 5 கோடிக்கு எடுத்து 50 கோடி ரூபாய்க்கு ஹிட் அடித்த திரைப்படம் லவ் டுடே. படத்தில் காதலர்கள் இருவரும் அவர்களது மொபைலை மாற்றிக்கொள்ள அதனால் நடக்கும் பிரச்சனையை வைத்து கதை செல்கிறது. ஆரம்பத்தில் பலரும் படத்தை புகழ்ந்து வந்தாலும் பல பெண்ணிய அமைப்புகள் படம் குறித்து குற்றச்சாட்டுக்களை பேசி வந்தனர். படத்தின் கதையில் கதாநாயகன் பெண்களிடம் குறும்படம் எடுக்க போவதாக ஏமாற்றி அவர்களிடம் ஆபாச புகைப்படங்களை வாங்குவது போல […]

Continue Reading
pradeep-ranganathan

நான் கத்துக்குட்டிதான்.. ஆனா கத்துக்கிட்டேன்! – பழைய போஸ்ட்டுகள் குறித்து ப்ரதீப்!

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தை இயக்கி அறிமுகமானவர் ப்ரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து அவரே இயக்கி, நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படம் வெற்றிகரமாக ஓடி வருவதுடன் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ப்ரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் பதிவுகளை எல்லாம் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்துள்ளார்கள் நெட்டிசன்கள். திரைத்துறைக்குள் நுழையாத காலத்தில் அவர் பதிவிட்ட அமெச்சூர் பதிவுகளை தொடர்ந்து பலரும் பரப்பி வந்ததோடு மேலும் சிலர் இன்னும் கொஞ்சம் […]

Continue Reading
pradeep

அய்யோ என்ன விட்ருங்க..! ப்ரதீப்பின் பழைய பதிவுகளை தோண்டிய நெட்டிசன்கள்!

தமிழில் தற்போது வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார் ப்ரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ படத்தை இயக்கிய இவர் தற்போது ஹீரோவாகவும் பெரும் ஹிட் கொடுத்து பிரபலமாகியுள்ளார். இந்த பிரபலமே இப்போது ப்ரதீப்புக்கு ப்ராப்ளமாகவும் மாறியுள்ளது. முன்னர் திரை வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் தனது பேஸ்புக் அக்கவுண்டில் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் ப்ரதீப் இழுக்காதே வம்பே இல்லை. அவ்வளவு கிண்டல், கலாய் செய்த […]

Continue Reading

எந்த அறிமுக நாயகனும் இவ்ளோ வசூல் பண்ணுனது இல்ல? – அஜித்,விஜய்க்கே டஃப் கொடுக்கும் லவ் டுடே.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலர்கள் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றி கொள்வதால் ஏற்படும் சண்டையை கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல பெஸ்டி பிரச்சனைகள், சோஷியல் மீடியா பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களை படத்தில் பேசியிருப்பதால் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பிடித்த படமாக இந்த படம் அமைந்துவிட்டது. பிரதீப் ரங்கநாதன் முதலில் இயக்கிய படம் ஜெயம் ரவி நடித்த கோமாளி படமாகும். […]

Continue Reading

லவ் டுடே படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோதானா? – ப்ரோடியசர் காட்டுல மழைதான்!

திரையரங்குகளில் வெளியான நாள் முதல் இன்று வரை எதிர்பார்க்காத அளவில் மகத்தான வெற்றி அடைந்த திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். ஏற்கனவே இவர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற படத்தை இயக்கியிருந்தார். லவ் டுடே இவருக்கு இரண்டாவது படமாகும்.  இந்த படம் அவர் ஏற்கனவே எடுத்த குறும்படத்தின் கதையாகும். படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என அவரே அந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார். யுவன் சங்கர் […]

Continue Reading

லவ் டுடே படத்துல வர்ற மாதிரி ஃபோனை மாத்திக்குவோம்! – அம்மாவின் முடிவால் அதிர்ந்த உதயநிதி.!

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லவ் டுடே. எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்ததால் படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தனது தாயை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் உதயநிதி. இந்த திரைப்படம் இந்த கால ட்ரெண்டில் உள்ள ரசிகர்களுக்கு பிடிக்கும், ஆனால் பழைய ஆட்களுக்கு பிடிக்காது என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் […]

Continue Reading