விஜய்க்கும் எனக்கும் ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கு!.. ஆனாலும் அதை செஞ்சி இருக்கார்!.. வெளிப்படையாக பேசிய நடிகர் அருண் பாண்டியன்!.
Vijay Arun pandiyan : தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து போராடி மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஆக வேண்டும் என்பதுதான் விஜயின் ஆசையாக இருந்தது. ஏனெனில் சிறு வயதிலேயே விஜய் அதிகபட்சம் விஜயகாந்த் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். இதனால் விஜயகாந்தை பார்த்து அவரைப் போலவே ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் விஜய்க்கு ஆசையாக இருந்தது. ஆனால் ஒரு […]
Continue Reading