டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! – அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் […]
Continue Reading