அப்போ நீங்க படுக்கையறையில் செய்த சம்பவமே போதும்!.. தெலுங்கு கதாநாயகனால் கீர்த்தி சுரேஷிற்கு ஏற்பட்ட சம்பவம்!..

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓரளவு கை கொடுத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வந்தார் கீர்த்தி சுரேஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சியில்லாத ஆடைகளில்தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். ஆனால் ஒரு சமயத்தில் அவருக்கு மார்க்கெட் குறைய துவங்கியப்போது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார்.

keerthy-suresh1
keerthy-suresh1
Social Media Bar

முதன் முதலாக சர்காரி வாரி பட்டா என்கிற திரைப்படத்தில் கவர்ச்சியாக தோன்றினார் கீர்த்தி சுரேஷ். அதற்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார். அதில் இன்னும் ஒரு படி மேலே போய் படுக்கைக்காட்சிகளில் கூட நடித்தார்.

இதனையடுத்து தமிழ்நாட்டு கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கீர்த்தி சுரேஷை அழைத்து வருகின்றனர். ஆனால் இனி கவர்ச்சியாக நடிக்க போவதில்லை என கூறி வருகிறாராம் கீர்த்தி சுரேஷ். அதுவும் நடிகர் நிதின் ரெட்டி படம் என்றால் நடிக்கவே முடியாது என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஏனெனில் ரங்கே என்னும் திரைப்படத்தில் நிதின் ரெட்டியுடன் மிக நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதனால் இவர்களுக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே கிசு கிசு இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அவர் படத்தில் நடிப்பது சரியாக இருக்காது என முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.