Connect with us

சான்ஸ் வாங்கி தர்ரேன்.. பக்கத்துல வாங்க!.. இளம் நடிகைகளுக்கு தூண்டில் போடும் காமெடி நடிகர்..

gossip

News

சான்ஸ் வாங்கி தர்ரேன்.. பக்கத்துல வாங்க!.. இளம் நடிகைகளுக்கு தூண்டில் போடும் காமெடி நடிகர்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பதுதான் குதிரை கொம்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இளம் கதாநாயகிகளுக்கு அதை வைத்து ரூட் போட்டு வருகிறாராம்.

பொதுவாக சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக இளம் பெண்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு. அதில் யார் மீதாவது இவருக்கு மோகம் வந்துவிட்டால் போதும். உடனே அந்த பெண்ணின் எண்ணை கண்டறிந்து அவருடன் பேச துவங்கிவிடுவாராம்.

ஹோட்டலில் ரூம்:

இப்படி தொடர்ந்து பல பெண்களை அழைத்து அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த காமெடி நடிகர். இது இல்லாமல் நடிகைகள் பலருடனும் சீக்ரெட் உறவில் இருக்கிறாராம் இந்த நடிகர்.

தற்சமயம் முண்னனி காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாகிவிட்டதால் அதை பயன்படுத்தி கொண்டு இவர் சினிமாவில் வளர்ந்து வருகிறார். தற்சமயம் ஒரு படத்துக்கு பல கோடி ரூபாய் இவர் சம்பளமாக வாங்குகிறார்.

இணக்கமான பெண்கள்:

இதற்கு நடுவே தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறாராம். இந்த நிலையில் தனது படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை அழைத்து உல்லாசமாக இருந்து வருகிறாராம் இந்த நடிகர். பிரபல காமெடி நடிகருடன் வாய்ப்பு கிடைக்கிறதே என அந்த பெண்களும் அனைத்திற்கும் இணக்கமாக செல்கின்றனராம்.

To Top