Gossips
மெத் மெத் நடிகையை அனுபவிக்க தண்ணி நடிகர் செய்த வேலை.. கெட்டதுலையும் ஒரு நல்லது நடக்குது..!
கதாநாயகிகளுக்கு நடுவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் ஒரு பக்கம் நடக்கிறது என்றாலும் இன்னொரு பக்கம் ஆசைப்படும் கதாநாயகியை அடைவதற்கு கதாநாயகர்கள் படும் பாடு கொடுமையாக இருக்கிறது. சினிமாவில் இருக்கும் எல்லா நடிகைகளுமே அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஒப்புக்கொள்வது கிடையாது.
சில நடிகைகள் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதே சமயம் ஒரு நடிகர் நடிகைக்காக தண்ணி பழக்கத்தையே விட்ட சம்பவம் சினிமாவில் நடந்துள்ளது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்த தண்ணி நடிகர் என்றாலே திரையுலகமே அதிர்ச்சியடையும் என கூறலாம். அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து துறையிலும் இவர் பிரபலமானவர். எப்போதும் மது போதையிலேயே இருக்கும் இவர் ஒரு நடிகை மீது ஆசை வைத்துவிட்டால் விடவே மாட்டாராம்.

பிரபலமான ஹீரோ:
அவருக்கென பெரும் ரசிக பட்டாளம் இருந்து வந்ததால் அவரது அட்ராசிட்டியை சினிமா துறையினரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என கூறலாம். தற்போது வயதான இந்த நடிகர் தன்னுடைய மகள் வீட்டில் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இளமைக்காலங்களில் இவர் செய்த சேட்டைகள் எல்லாம் சொல்லி முடியாது. அவ்வளவு வெறி மாப்பிளைக்கு என்கிற ரீதியில்தான் இவர் சுற்றியுள்ளார். ஆனால் இவரது வாழ்க்கையையே புரட்டி போடும் நிகழ்வும் அப்போது நடந்தது.
அப்போதைய காலக்கட்டத்தில் பல நடிகைகளுடன் இவர் தொடர்பில் இருந்தார். அப்போதுதான் சினிமாவில் புதிதாக அந்த மெத் மெத் நடிகை அறிமுகமானார். அவரை பார்த்தவுடனேயே எப்படியாவது அவரை அடைய வேண்டும் என்பது நடிகரின் ஆசையாக இருந்துள்ளது.

நடிகை கூறிய பதில்:
இதை நேரடியாக நடிகையிடமே இவர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த மெத் மெத் நடிகை விருப்பமில்லை என கூறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் நடிகையின் தந்தைதான் ஆவார். அவர் சரியான குடிக்காரர். குடித்து குடித்து குடும்பத்தையே நாசமாக்கியது மட்டுமின்றி பெற்ற பெண்ணையே நாசமாக்கவும் நினைத்துள்ளார்.
இதனால் நடிகைக்கு குடிகாரர்களையே பிடிக்காது. ஆனாலும் தண்ணி நடிகர் மீது இவருக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. எனவே அவருக்கு ஒரு ஆஃபர் கொடுத்தார். அதாவது உறவுக்கு முன்பு பத்து நாட்களுக்கு எந்த மதுவும் அருந்தக்கூடாது. அதே போல தற்சமயம் நடிக்கும் திரைப்படத்திற்கு தயாரிப்பாளரிடம் பேசி சம்பளத்திற்கு பதிலாக ஒரு கிலோ தங்கம் வாங்கி தர வேண்டும்.
இதை கேட்டவுடனேயே நிறைவேற்றினார் தண்ணி நடிகர். அதன் மூலம் நடிகையிடம் இருந்து இவருக்கும் கேட்டது கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு குடி பழக்கத்தையே விட்டுவிட்டாராம் இந்த நடிகர். அதனால்தான் தற்சமயம் வரை இவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
