அந்த படத்துக்குதான் எம்.ஜி.ஆருக்கு அதிக சம்பளம் கொடுத்தோம்!.. அப்போதே அவ்வளவு சம்பளமா?
தமிழ் சினிமா துறையில் கமர்சியல் கதாநாயகனாக விஜய் ரஜினிகாந்த்திற்கு முன்னோடியாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாக கமர்சியல் கதாநாயகர்கள் என்றால் நாட்டில் நடக்கும் தீமைகளுக்கு எதிராகவும் ...

















