News
சீனியர் ஹீரோயினை தொல்லை செய்த தயாரிப்பாளர்.. யாரும் இல்லாத நேரத்தில் வேலி தாண்டிய சம்பவம்..!
சினிமாவில் புதிதாக வரும் கதாநாயகிகளுக்குதான் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது அதிகமாக இருக்கும். பாதுகாப்பற்ற ஒரு தன்மை இருக்கும் ஏனெனில் அவர்களுக்கு சினிமாவில் யாரேனும் பழக்கம் வழக்கம் இருக்காது.
அட்லீஸ்ட் ஒரு பெரிய நடிகருடன் பழக்க வழக்கம் இருந்தால் கூட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் அந்த நடிகைகளை தீண்டாமல் இருப்பார்கள் என்று கூறப்படும். ஆனால் ஒரு சீனியர் நடிகைக்கு இப்படியான கொடுமைகள் நடந்திருக்கிறது.

அந்த சீனியர் நடிகை ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். ஆனால் தற்சமயம் அவருக்கு வாய்ப்புகள் என்பது அவ்வளவாக சினிமாவில் இல்லை. இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
ரீ எண்ட்ரி கொடுத்த கதாநாயகி:
ஏனெனில் சில இயக்குனர்கள் அவர் திரும்பவும் வந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டதற்கு இணங்க சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வரும் பொழுது எதற்காக தவறவிட வேண்டும் என்று நடிப்பதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார் கதாநாயகி.
ஏற்கனவே ஒரு இயக்குனர் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்த காரணத்தினால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று அவர் விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு அந்த பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது.

அவர் இளமை காலங்களில் சினிமாவிற்கு வந்த காலம் முதலே அவர் மீது கண் வைத்து இருந்த தயாரிப்பாளர்கள் ஒருவர் இந்த ரி எண்ட்ரியை பயன்படுத்திக்கொண்டு தனக்கு இணக்கமாக நடந்து கொண்டால் பட வாய்ப்புகள் பெற்று தருவதாக கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் செய்த வேலை:
ஆனால் அதற்கு கதாநாயகி ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில் ஒருநாள் கதாநாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அந்த வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்.
அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நடிகையை கேட்டிருக்கிறாராம். இதனால் கடுப்பான நடிகை வீட்டை விட்டு வெளியே போ உன்னுடைய இணக்கத்தில் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் தேவையில்லை என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
இந்த தயாரிப்பாளரின் செயலால் திரும்ப இவர் சினிமாவிற்கு நடிக்க வருவாரா என்பதே இப்பொழுது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
