Connect with us

விஷாலுக்கு இது மாஸ் ஹிட் படம்தான்!.. மார்க் ஆண்டனி இன்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?

News

விஷாலுக்கு இது மாஸ் ஹிட் படம்தான்!.. மார்க் ஆண்டனி இன்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?

Social Media Bar

தமிழ் திரைப்பட நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகராக விஷால் இருந்து வருகிறார். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பும் இருந்து வருகிறது.

ஆனால் சில நாட்களாக விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஏனேனில் அந்த படங்கள் யாவும் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டிருக்கவில்லை.

ஆனால் தற்சமயம் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரவேற்பை தூண்டக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியான நாள் முதலே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. படத்தின் முதல் காட்சியிலேயே படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இதுவரை திரையரங்குகளில் ஓடியது மூலம் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மார்க் ஆண்டனி திரைப்படம்.

இன்னும் மாலை மற்றும் இரவு காட்சிகள் ஓடிய பிறகே படத்தின் முழு வசூல் நிலவரம் தெரியும் என கூறப்படுகிறது.

To Top