Connect with us

படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் ரொம்ப மோசம்!.. பகிர் தகவலை வெளியிட்ட நடிகை தமன்னா..!

thammana

News

படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் ரொம்ப மோசம்!.. பகிர் தகவலை வெளியிட்ட நடிகை தமன்னா..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் தமன்னா நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது,

அவர் நடித்த பையா படத்தில் துவங்கி இப்போது வரை இளமை குறையாமல் இருந்து வருகிறார் தமன்னா. பொதுவாக பெண்களுக்கு வயது ஆக ஆக அழகு குறைந்து கொண்டே இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அழகு அதிகரிக்கும் நடிகையாக தமன்னா இருந்து வருகிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடிய காவாளா பாடல் பட்டி தொட்டி எங்கும் வெற்றிவாகை சூடியது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை தமன்னா. தற்சமயம் அரண்மனை 4 திரைப்படத்திலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நடிகர்கள் நிலை:

இந்த நிலையில் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான சில தகவல்களை பகிர்ந்திருந்தார் தமன்னா. அதில் அவரிடம் நடிகைகள் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும்போது நடிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமன்னா அந்த காட்சிகளில் எங்களை விட நடிகர்கள்தான் மோசம் என கூற வேண்டும். அவர்கள் எங்களை விட அந்த பதற்றமாக இருப்பார்கள்.

ஏனெனில் இப்படி நடிப்பதால் அந்த நடிகைகள் தங்களை பற்றி தவறாக நினைப்பார்களோ என்கிற ஐயம் அவர்களுக்கு இருக்கும்.

மிகுந்த பயத்துடன் தான் பெரும்பாலும் நடிகர்கள் அந்த காட்சிகளில் நடிப்பார்கள் என்கிறார் தமன்னா.

Articles

parle g
madampatty rangaraj
To Top