Connect with us

இயக்குனரால் வழி மாறிய நடிகையின் வாழ்க்கை!.. கிராமத்தில் இருந்து கனவுகளோடு வந்த நடிகை!.

tik tok ilakiya

News

இயக்குனரால் வழி மாறிய நடிகையின் வாழ்க்கை!.. கிராமத்தில் இருந்து கனவுகளோடு வந்த நடிகை!.

Social Media Bar

டிக் டாக் ஆப்பில் கவர்ச்சி வீடியோக்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டிக் டாக் இலக்கியா. டிக் டாக் இந்தியாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் இவரும் மிக பிரபலமாக இருந்தார். பிறகு தமிழ் சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்பதுதான் இவரது கனவாக இருந்தது.

ஆனால் திரைப்பட வாய்ப்புகள் என்கிற பெயரில் தனது வாழ்க்கை மோசமாகிவிட்டது என்கிறார் இலக்கியா. இவருக்கு தயாரிப்பாளர்கள் திரைப்பட வாய்ப்புகளை கொடுப்பதாக கூறி அட்ஜெஸ்ட்மெண்டுக்குதான் முதலில் அழைப்பார்களாம். மேலும் ஆரம்பத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறி பிறகு ஏமாற்றி உள்ளனர். இந்த தயாரிப்பாளர்கள்.

அதே போல இயக்குனர்கள் பலரும் தங்கள் ஆசைக்கு இலக்கியாவை பயன்படுத்திக்கொண்டு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டதாக இலக்கியா தனது பேட்டியில் கூறுகிறார்.

இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தேன். அப்போது துபாய் மாதிரியான அரபு நாடுகளில் கவர்ச்சி நடனங்களுக்கு நல்ல காசு என்று தெரிந்து அங்கு சென்றுள்ளார் இலக்கியா.

அங்கு இரவு நேர பார்ட்டியில் ஆடுவதற்கு 2 லட்சம் பணம் தருவார்கள். அதே போல நடனமாடும்போது அவர்கள் ஆசைக்கு நாம் இணங்கினால் நமக்கு மேலும் பணம் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு முறை துபாய் சென்று வரும்போதும் 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறுகிறார் இலக்கியா.

ஒரு காலத்தில் குடும்ப வறுமையால் கூலி வேலை பார்த்து வந்த இலக்கியா நடிகை ஆக வேண்டும் என்கிற கனவில் வீட்டை விட்டு வெளிவந்தார். ஆனால் அவரது வாழ்க்கை கடைசியில் இப்படி மாறிவிட்டது.

To Top