Connect with us

அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்றாரு… கதறி அழும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை தீபா!

vijay tv deepa

News

அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்றாரு… கதறி அழும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை தீபா!

Social Media Bar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் ‘இருவர் நமக்கு இருவர்’. இந்த சீரியல் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி இருந்தாலும், இரண்டு சீசனுமே மெகா ஹிட் அடித்தது. இந்த தொடரில் வில்லி ரோலில் நடித்த தீபா, தனது கணவன் குறித்தும் அவரது அண்ணன் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்து,  பின்னர் படிப்படியாக சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் அளவு முன்னேறியவர் தீபா. அன்பே சிவம்,  தெய்வம் தந்த பூவே இப்படி பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு, நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் திருப்பு முனையாக அமைந்தது. 

இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவரின் குடும்ப ப்ரச்சனை கடந்த ஆண்டு தான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாகி இருந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வந்தார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின்  மேலாளராக பணிபுரிந்து வரும் கணேஷ் பாபுவுக்கும் தீபாவுக்கும் திருமணம் நடந்தது.

ஆனால், இவர்களுடைய திருமணத்தை கணேஷ் பாபுவின் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இவர்களை எர்த்ருகொள்ள வேண்டும் என்றால் கணேஷ் பாபுவின் அண்ணனுடன் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என அவரே கேட்டுள்ளார். இதற்கு கணேஷ் பாபுவும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தன் கணவருடன் சேர்ந்து வாழ நீதி மன்றத்தை நாடியுள்ளார் தீபா. மேலும் இது குறித்து பேட்டி ஒன்றிலும் பேசியுள்ளார். 

அதில், விருப்பப்பட்டு தான் எங்களுக்கு கல்யாணம் நடந்தது. ஆனால், இப்ப வரை அவர் அவர்களுடைய வீட்டில் கிட்டதட்ட ஹவுஸ் அரட்ஸ்ட் மாதிரி தான் அவரை பண்ணி வைத்திருக்கிறார்கள். நான் அவரை தேடிப்போன போதும் அவரின் அம்மா என்னை ஜாதியை சொல்லி திட்டி அனுப்பி விட்டார். போலீசுக்கு போனேன். ஆனால், அவருடைய குடும்பப் பின்னணி காரணமாக போலீசும் என் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான் நான் நீதிமன்றத்தை நாடி போனேன். அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு தான் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிமன்றத்தில் எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

To Top