Actress
திடீர்னு மாடர்ன் லுக்குக்கு மாறிய சிவாங்கி!.. ட்ரெண்டான பிக்ஸ்!..
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் பாடல்கள் பாடுவதில் அவருக்கு ஆர்வமிருந்தாலும் தொடர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வருகிறார் சிவாங்கி.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அதிக புகழை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வந்தார் சிவாங்கி. இதற்கு நடுவே டான் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சிவாங்கி. இந்த நிலையில் தற்சமயம் அவர் கதாநாயகியாக நடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே கொஞ்சம் மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.

