Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth kullamani

vijayakanth kullamani

வாழ்க்கை முழுக்க அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!.. நடிகர் குள்ளமணிக்கு உதவி செய்த விஜயகாந்த்!..

by Raj
December 27, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் கடைநிலை தொழிலாளர்களுக்கு கூட அதிக உதவிகளை செய்த ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

மற்ற நடிகர்களை போலவே விஜயகாந்த் திரைப்பட பின்புலம் இல்லாமல் உள்ளே வந்து பல கஷ்டங்களை அனுபவித்து பிறகுதான் திரைப்பட நடிகரானார். அதனால் அவரது சமகாலத்தில் அவரைப் போலவே படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்த சத்தியராஜ் சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நல்ல நட்பில் இருந்தார்.

இத்தனைக்கும் விஜயகாந்த் கதாநாயகன் ஆனபொழுது அவருக்கு போட்டி நடிக்கராக சரத்குமாரும் சத்யராஜும் இருந்தனர் இருந்தும் கூட அவர்களுடன் நட்புடன் தான் இருந்தார் விஜயகாந்த். ஆரம்பத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது அவருக்காக பல இடங்களில் வாய்ப்பு கேட்டவர் நடிகர் குள்ளமணி.

குள்ளமணி அப்பொழுது சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவர் நடிக்க செல்லும் இடங்களில் எல்லாம் விஜயகாந்திற்காக விஜயகாந்தின் போட்டோவை காண்பித்து இவருக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு விஜயகாந்த் பெரிதாக வளர்ந்த பிறகு தொடர்ந்து அவரது திரைப்படங்களில் குள்ள மணிக்கு வாய்ப்பு கொடுத்தார். எந்த ஒரு படத்தில் கமிட் ஆனாலும் உடனே அதில் குள்ளமணியும் இருக்க வேண்டும் என்று கூறி விடுவார் விஜயகாந்த். அந்த அளவிற்கு நன்றி மறக்காமல் கஷ்டத்தில் தனக்கு உதவியவர்களுக்கு திரும்ப பன்மடங்கு உதவியவர் விஜயகாந்த்.

Tags: kulla manitamil cinemaviajyakanthகுள்ளமணிதமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

கோபி சுதாகர் மேல உள்ள வன்மம்தான் அவங்களை செலக்ட் பண்ணாததுக்கு காரணமா!.. ஈரோடு மகேஷ் கொடுத்த பதில்!..

Next Post

அப்பவே நான் ரெடிதான் வரவா ரேஞ்சுக்கு ஒரு காட்சி!.. தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் டொக்கு வாங்கிய இயக்குனர்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ap nagarajan kandhan karunai

அப்பவே நான் ரெடிதான் வரவா ரேஞ்சுக்கு ஒரு காட்சி!.. தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் டொக்கு வாங்கிய இயக்குனர்!..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved