Friday, February 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijayakanth goundamani senthil

vijayakanth goundamani senthil

செந்தில், கவுண்டமணி சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து முடித்து வைத்தவர் விஜயகாந்த்!.. இவ்வளவு தெரியவே இல்லையே!..

by Raj
December 1, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Senthil and goundamani : தமிழ் சினிமா நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனாக நடிக்கும் நடிகன் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை எப்போதோ உடைத்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

அதற்கு பிறகு அதன் மீது இரண்டாம் கல்லை எறிந்தவர் நடிகர் விஜயகாந்த். பொதுவாக மக்களுக்கு அவர்களை போன்ற கிராம சாயலில் இருக்கும் கதாநாயகர்களையே அதிகம் பிடித்தது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்தை பெரும்பாலும் கிராம மக்களுக்கு பிடித்து போனது.

இந்த நிலையில் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவில் உயர்வதற்கு விஜயகாந்த் ஒரு பெரும் காரணமாக இருந்துள்ளார். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அவர்களது சினிமா வாழ்க்கையில் விஜயகாந்திற்கு முக்கிய பங்குண்டு.

கவுண்டமணியும் செந்திலும் ஒரு காம்போவாக மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இந்த திரைப்படத்திற்கு பிறகுதான் இவர்கள் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என மக்களும் திரைதுறையினரும் விரும்ப துவங்கினர்.

இந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் விஜயகாந்திற்காகதான் ஓடியது. ஆனால் அதன் மூலம் கவுண்டமணியும் செந்திலும் பிரபலமானார்கள்.

இந்த நிலையில் பிரபலமான கவுண்டமணியும் செந்திலும் பல படங்களில் சேர்ந்து நடித்தனர். ஆனால் சில காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக நடித்தனர். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் செந்தில் மற்றும் கவுண்டமணியுடன் தனி தனியாக நடித்திருப்பதை பார்க்க முடியும்.

கவுண்டமணியுடன் மன்னன் திரைப்படத்திலும் செந்திலுடன் அருணாச்சலம், வீரா மாதிரியான படங்களிலும் நடித்திருப்பார். இந்த காலக்கட்டங்களில் அவர்கள் பிரிந்து இருந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்தப்போது சமுத்திரம், ஜெய்ஹிந்த் மாதிரியான சில படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்தனர்.

அதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்தது. ஆனால் அவர்கள் இறுதியாக சேர்ந்து நடித்த திரைப்படம் சொக்கதங்கம். அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அந்த படமும் விஜயகாந்தின் படமாகும். எனவே அவர்கள் சேர்ந்து நடித்து முதன் முதலாக ஹிட் அடித்த படமும் விஜயகாந்த் படம் தான். அதே போல் அவர்கள் இறுதியாக நடித்த படமும் விஜயகாந்த் படம்தான்.

இப்படி மறைமுகமாக செந்தில், கவுண்டமணி சினிமா வாழ்க்கையில் விஜயகாந்தின் பங்கும் உள்ளது.

Tags: gaundamanisenthiltamil cinemavijayakanthகவுண்டமணிசெந்தில்தமிழ் சினிமாவிஜயகாந்த்
Previous Post

பூர்ணிமா தொடக்கறி வேணும்!.. ரவீனா மெனுவை பார்த்து அரண்டு போன விசித்திரா!.. என்னம்மா இப்படி பண்றிங்களேமா!.

Next Post

புரட்சி தலைவருக்கு மட்டுமே அந்த படம் ஓடும்!.. ரஜினியை கைவிட்ட மக்கள் எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடினர்.. எந்த படம் தெரியுமா!..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
ஒரு இடம் வாங்கணும்.. சிக்கலில் இருந்த ரஜினி- உதவிக்கரம் நீட்டிய எம்.ஜி.ஆர்!..

புரட்சி தலைவருக்கு மட்டுமே அந்த படம் ஓடும்!.. ரஜினியை கைவிட்ட மக்கள் எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடினர்.. எந்த படம் தெரியுமா!..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved