Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!

கூலி படம் குறித்து வந்த முதல் விமர்சனம்..! இதுதான் விஷயமா?

by Raj
July 27, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு என்பது கிடைத்த வண்ணம் இருக்கிறது.

முக்கியமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஒரு நல்ல ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும்.

அதனாலேயே மக்களுக்கு அந்த திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் உண்டு இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத்தான் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கூலி திரைப்படம் குறித்து கூறும் பொழுது அனிருத் ஏற்கனவே கூலி திரைப்படத்தை முழுமையாக பார்த்து விட்டார்.

அவர் பார்த்துவிட்டு என்னிடம் கூறும் பொழுது இதுவரை நான் இயக்கிய திரைப்படங்களிலேயே இதுதான் சிறப்பான திரைப்படம் என்று கூறினார் என்று கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ரஜினி நடிக்கும் படம் என்பதால் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் மற்ற திரைப்படங்களை விடவும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags: actor rajinikanthcoolie movieLokesh Kanagarajtamil cinemaதமிழ் சினிமாநடிகர் ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

ரஜினியோடு அந்த மாதிரி நடிச்ச ஒரே நடிகை ஸ்ரீ வித்யாதான்.. இந்த விஷயம் தெரியலையே..!

Next Post

வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

வெளியானதை விட இப்போ 10 மடங்கு வரவேற்பு.. டாப் ஹிட் கொடுத்த கங்கை அமரன் பாடல்..!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved