Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
shalini ajith

shalini ajith

லவ் ப்ரோப்போஸ் பண்றதுக்காக அஜித் பாடிய பாடல்… புது விதமா காதலை சொல்லி இருக்காரே மனுஷன்!..

by Raj
November 3, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Ajith shalini love story: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் கதாநாயகிகளுடன் சேர்ந்து நடித்தாலும் கூட நமது ஹீரோக்கள் பெரும்பாலும் சினிமாவில் இல்லாத பெண்ணைதான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அதில் குறைந்தபட்சமாக சில நடிகர்கள் மட்டும் சினிமாவிற்குள்லேயே கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்கின்றனர். அப்படி தமிழில் காதலித்து திருமணம் செய்த பிரபலமான ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்தும் ஷாலினியும் ஆவர்.

அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் உண்டானது. ஷாலினி ஏற்கனவே அஜித்தின் பெரும் ரசிகை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பொழுதே அவருக்கு அஜித்தின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அஜித்திற்கு இந்த விஷயம் மிக தாமதமாகத்தான் தெரிந்தது. இந்த நிலையில் ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது காதலை சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அஜித்.

இதற்காக அவர் அமர்க்களம் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலையே பாடியுள்ளார். அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி பாடுவதாக வரும் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சம் கேட்கின்றதே என்கிற அந்த பாடலை அஜித்தே பாடி ஒரு கேசட்டில் பதிவு செய்து அந்த கேசட்டை காதல் கடிதம் போல ஷாலினிடம் கொடுத்துள்ளார்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

அதை கேட்ட உடனேயே ஷாலினிக்கு தெரிந்து விட்டது. தன் காதலிப்பதை தெரிவிக்கத்தான் இந்த பாடலை பாடி பிடித்துள்ளார் அஜித் என்று, இந்த விஷயத்தை அந்த படத்தின் இசையமைப்பாளரான பரத்வாஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Tags: ajithbharathwajshaliniஅஜித்பரத்வாஜ்ஷாலினி
Previous Post

செங்கல் சூளையில் வேலைக்கு அனுப்பிட்டார்!.. இயக்குனரிடம் வசமாக சிக்கிய ஜெய் பீம் நடிகர்!..

Next Post

ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
vinusha bigboss

ஐஸு நிக்சன் பண்றது சரி கிடையாது… என் அம்மா அப்பா அப்படி வளர்க்கலை!.. கோபத்தில் பேசிய வினுஷா!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved