விடுதலை ரெண்டு பாகம் ஷூட்டிங்கும் முடிந்தது!
கோலிவுட்டில் பிரபலமான இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் கதாநாயகனாக நடிக்கின்றனர். முதன் முதலில் இந்த படத்தின் கதை சூரிக்காக எழுதப்பட்டது.…
