நீங்க தனுஷை பாத்தீங்க… இல்லையே மச்சான்..! – க்ரேமேன் ட்ரெய்லர் கண்டு புலம்பும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார். முன்னதாக பக்கிரி என்ற படத்தில்...















