அஜித் பட நடிகையா இது? – மோனிகா ஓ மை டார்லிங் – ஒரு பார்வை
தற்சமயம் பாலிவுட்டில் வெளியாகி இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வரும் திரைப்படம்தான் மோனிகா ஓ மை டார்லிங். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதைப்படி அடித்தட்டு நிலையில் இருந்து…
