கவுண்டமணி இல்லாட்டி எனக்கு காதல் காட்சிகள் வராது? – சத்யராஜ் சொன்ன ரகசியம்!
நடிகர் சத்யராஜ் சினிமாவிற்கு அறிமுகமானபோது முதலில் வில்லனாகதான் அறிமுகமானார். பிறகு எதிர்பாராத விதமாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து கதாநாயகனாக மாறினார். கதாநாயகன், வில்லன் என எதுவாக இருந்தாலும் தனக்கென ஒரு நக்கல்…
