Connect with us

64 வயது நடிகரா இருந்துக்கிட்டு நடிகையை அந்த இடத்தில் தட்டலாமா?

Tamil Cinema News

64 வயது நடிகரா இருந்துக்கிட்டு நடிகையை அந்த இடத்தில் தட்டலாமா?

Social Media Bar

தெலுங்கு சினிமாவில் எப்போதுமே விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒரு சர்ச்சை நடிகராக இருந்து வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. நடிகர் பாலகிருஷ்ணாவை பொருத்தவரை அவர் ஒரு வாரிசு நடிகர் என்கிற காரணத்தினால் மட்டுமே அவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது.

பாலகிருஷ்ணாவுக்கு 60 வயதுக்கு அதிகமாக ஆகிறது என்றாலும் கூட அவரது திரைப்படங்களில் கதாபாத்திரம் அதற்கு தகுந்தாற் போல இருக்காது. பெரும்பாலும் இளம் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் அவருக்கு இருக்கும்.

இதனால் மற்ற மொழி ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்வது உண்டு. இந்த நிலையில் வருகிற ஜனவரி 12 அன்று பாலகிருஷ்ணா நடிப்பில் டாக்கு மகராஜ் என்கிற படம் வெளியாக இருக்கிறது.

இதில் வரும் டாபிதி டாபிதி பாடல்தான் அதிகமாக வைரலாகி வருகிறது. இந்த பாடலில் தபேலா வாசிக்கும்ப்படியான ஸ்டெப் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியோடு நெருக்கமாக ஆடியுள்ளார் பாலகிருஷ்ணா. இந்த வயதில் இதெல்லாம் தேவையா என இதுக்குறித்து பாலகிருஷ்ணாவை விமர்சித்து வருகின்றனர்.

To Top