கல்யாணம் ஆனா கவர்ச்சி குறையுமா? – வைரலாகும் ஸ்ரேயா புகைப்படங்கள்
தெலுங்கு சினிமா மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா. வந்த சில நாட்களிலேயே தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். வரிசையாக அதிகமான பட வாய்ப்புகளை பெற்றார். இவர் பிரபலமானதை அடுத்து தமிழ் சினிமாவிலும்…
