இந்த ட்ரெஸ்ஸில் எப்படி இருக்கேன்? – சிரிப்பால் கவரும் அனுபாமா!
மலையாளத்தில் உள்ள முண்ணனி நடிகைகளில் முக்கியமானவர் அனுபாமா பரமேஸ்வரன். முதன் முதலாக இவர் ப்ரேமம் என்கிற படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்தார். பிரேமம் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. அதனால் அனுபாமாவும் கூட…
