மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி! – கூட்டணியால் வாய்ப்பிழந்த இயக்குனர்.
தமிழில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து இயக்குனர்களிடமும் கமிட் ஆகி வருகிறார் கமல். திடீரென சினிமா உலகில் தடாலடியாக இறங்கிவிட்டாரோ என தோன்றும் அளவிற்கு தயாராகி வருகிறார் கமல். அரசியலுக்கு சென்ற காரணத்தால் கமல்…
