அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்கனுமா..? மாட்டேன்! – மறுத்த அல்லு அர்ஜுன்!
தெலுங்கில் பிரபலமான ஸ்டார் நடிகராக இருந்து வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் இவர் நடித்த அலவைகுந்த புரமுலோ உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட் அடித்தவை. சமீபத்தில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா…
