ராஜமௌலிக்கு சவால் விடும் பொன்னியின் செல்வன்! – சுதா கொங்கரா சர்ப்ரைஸ்!
தமிழின் பிரபலமான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பேன் இந்தியா படம் பொன்னியின் செல்வன். பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக…
