தமிழ், தெலுங்கு படமெல்லாம் பாக்க மாட்டேன்! – பேட்ட நடிகர் சர்ச்சை பேச்சு!
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் கேங்ஸ் ஆப் வசிப்பூர், சாக்ரெட் கேம்ஸ் உள்ளிட்ட படங்கள், வெப் சிரிஸில் நடித்துள்ளார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட”…
