அடங்கிய பீஸ்ட்.. எகிறியடிக்கும் கேஜிஎஃப்2! – நேற்றைய வசூல் இவ்வளவா?

நெல்சன் இயக்கி விஜய் நடித்த பீஸ்ட், பிரசாந்த் நீல் இயக்கி யஷ் நடித்த கேஜிஎஃப் 2 இரண்டும் ஒரே சமயத்தில் வெளியானது.

Beast-KGF

இரண்டுமே ஆரம்பம் முதலே நல்ல வசூலை பெற்று வந்தாலும் விமர்சன ரீதியாக கேஜிஎஃப்2 படத்திற்கு நல்ல வரவேற்பும், பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.

இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பெற்ற கேஜிஎஃப் 2 உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்ததுடன் இந்த வார இறுதியிலும் கூட ஹவுஸ்புல் காட்சிகளாய் ஓடி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் கேஜிஎஃப் 2 மொத்தமாக 1 கோடி ரூபாய்க்கு ஓடியுள்ளது. அதேசமயம் பீஸ்ட் 5 லட்சத்திற்கு மட்டுமே ஓடியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Refresh