Monday, February 23, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh rajini

lokesh rajini

ஒன்றரை வருஷத்துக்கு படமே பண்ண முடியாது!.. ரஜினியால் சிக்கலில் மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்!..

by Raj
March 26, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்ததன் விளைவாக தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளாக பெற்று வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் உருவாக்கிய லோகேஷ் யுனிவர்சிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதன் மூலமாக படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வருகிறார். இந்த நிலையில் இருக்கும் திரைப்படங்கள் போதாது என்று புதிதாக ரஜினி திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினி திரைப்படம் இல்லாமல் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரோலக்ஸ் என்கிற ஒரு திரைப்படம் இது எல்லாம் இல்லாமல் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் ஆகிய மூன்று திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியாக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

இதற்கு நடுவே தன்னை வைத்து அவர் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்சமயம் ரஜினி திரைப்படத்திற்கான பட வேலையில் இறங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

வருகிற ஜூன் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலை துவங்கும் என்று கூறப்படுகிறது.  ரஜினிகாந்திற்கு அதிக வயதாகி விட்டதால் அவர் மிகவும் பொறுமையாகதான் படங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பே கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படம் படப்பிடிப்பு ஒன்றரை வருடம் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இவ்வளவு வருடங்கள் ரஜினியின் திரைப்படத்திற்கு மட்டுமே எடுத்துக் கொண்டால் இன்னும் மூன்று திரைப்படங்கள் எடுக்க வேண்டுமே என்று கவலையில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

Read More:  ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ஏனெனில் பொதுவாக லோகேஷ் கனகராஜ் குறைந்த நாட்களிலேயே ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார் ஆனால் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த படப்பிடிப்பு வெகு காலங்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Lokesh Kanagarajrajinikanthtamil cinemathalaivar 171தமிழ் சினிமாதலைவர் 171ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

அந்த மக்களை பார்த்துதான் உண்மையான வாழ்க்கையை கத்துக்கிட்டேன்.. மணிகண்டனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுத்த நிகழ்வு!.

Next Post

இளையராஜாவுக்கு அப்புறம் அதை பலரும் செய்யல!.. நான் செஞ்சேன்!. மியூசிக்கில் இன்றைய தலைமுறை தவறவிட்ட விஷயம்!.. வித்யாசாகர்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
ilayaraja vidhyasagar

இளையராஜாவுக்கு அப்புறம் அதை பலரும் செய்யல!.. நான் செஞ்சேன்!. மியூசிக்கில் இன்றைய தலைமுறை தவறவிட்ட விஷயம்!.. வித்யாசாகர்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved