Tamil Cinema News
காதல் முறிவுக்கு பிறகு அந்த விஷயத்தை ஷேவ் செய்துவிட்டேன்.. வெட்கமின்றி கூறிய ரெஜினா..!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என முயற்சி செய்து வந்தவராவார். அப்படியாக அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்ட நாள் முதல் என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு அழகிய அசுரா என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிறகு தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார். சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் கதாநாயகியாக நடித்தார்.
அதற்கு பிறகு தமிழில் அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா கசாண்ட்ரா.
இதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் என்பது அதிகரிக்க துவங்கியது. தொடர்ந்து அவர் பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க துவங்கினார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது ரெஜினா தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது ஒருவரை நான் காதலித்து வந்தேன். 2020 இல் எங்களுக்கு ப்ரேக் அப் ஆனது. பிறகு மீண்டும் எனக்கு காதலிக்க தோன்றவே இல்லை. காதல் முறிவுக்கு பின் காதல் குறித்த எண்ணங்களையே நான் ஷேவ் செய்துவிட்டேன் என கூறியுள்ளார் ரெஜினா.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)