Tamil Cinema News
உள்ள ஒண்ணுமே போடாம பதற விட்ட ஷாலின் சோயா… மாடர்ன் ரதியாக போஸ்..
சமீபகாலமாக தமிழ் சினிமா தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயராக ஷாலின் சோயா என்கிற பெயர் இருந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவர் வருவதற்கு முன்பு வரை ஷாலின் சோயா என்றால் யார் என்று பெரும்பாலான நபர்களுக்கு தெரியாது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வெகு காலங்களாகவே நடித்து வந்து கொண்டிருக்கிறார் ஷாலின் சோயா. ஆனால் பிரச்சனை என்னவென்றால் மலையாள சினிமாவை தாண்டி அவருக்கு வரவேற்பு என்பதே இல்லாமல் இருந்து வந்தது.

டி.டி எஃப் வாசனுடன் காதல்:
இந்த நிலையில்தான் அவருக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அப்போது யூடியூபர் பலரும் யார் இந்த ஷாலின் சோயா என்று தேடி வந்தனர். ஏனெனில் இவர் டிடிஎஃப் வாசனுடன் இணைந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அவை இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வந்தது. தொடர்ந்து நிறைய புகைப்படங்களையும் ஷாலின் சோயா வெளியிட்டு வந்தார். அதனை தொடர்ந்து அவர் பெரிய நடிகை என்று எல்லோரும் நினைத்து வந்தனர் ஆனால் ஒரு நடிகை என்பதையும் தாண்டி திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் ஷாலின் சோயா.
மிகக் குறுகிய வயதிலேயே நிறைய பெரும் விஷயங்களை செய்து வரும் ஷாலின் சோயா பார்ப்பதற்கு மிகவும் அடக்கமான பெண்ணாக இருப்பார். நிகழ்ச்சியில் கூட அவர் ஒரு இயக்குனர் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு சகஜமாக இருப்பார் ஷாலின் சோயா.

பிக்பாஸில் வாய்ப்பு:
குக் வித் கோமாளியில் இன்னசெண்டான அவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்க்கு வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

பிக் பாஸ் சீசன் 8-ல் டிடிஎஃப் வாசனும் ஷாலின் சோயாவும் இணைந்து கலந்து கொள்ள போவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இப்பொழுது பார்ப்பதற்கு குழந்தை போல இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் அப்படி இருப்பதில்லை.
இந்த நிலையில் அதிக கவர்ச்சியில் முன்பு அவர் வெளியிட்ட புகைப்படங்களை ஷேர் செய்து வரும் ரசிகர்கள் ஷாலின் சோயா குக் வித் கோமாளிகள் குழந்தை போல நடிக்கிறார் அவரது புகைப்படங்களில் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.
