Sunday, April 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
indian 2

indian 2

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடி வேணும்!.. லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!..

by Raj
March 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Director Shankar: பொதுவாகவே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் ஷங்கர். படம் குறைவான பட்ஜெட்டில் இருந்தாலும் பாடலுக்கே எக்கச்சக்கமாக செலவு செய்பவர் ஷங்கர். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இவை இல்லாமல் ரஜினி நடிக்கும் வேட்டையன் மற்றும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இப்படி வரிசையாக பெரும் படங்களாக தயாரித்தப்போதும் இதில் எந்த படமும் இன்னும் திரைக்கு வராததால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம்.

இயக்குனர் ஷங்கர் கொடுத்த ஷாக்:

இதனால் தற்சமயம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையே லைகா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளாதாக கூறப்படுகிறது. வேட்டையன் மற்றும் இந்தியன் 2 வெளியான பிறகு வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சியின் படப்பிடிப்பை தொடரலாம் என திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம்.

indian-2
indian-2

இதற்கு நடுவே இந்தியன் 2 படத்தில் ஒரு பாடல்காட்சி மட்டும் எடுக்கப்படவில்லை என ஷங்கர் அதை எடுத்து வந்தார். இதற்கு நடுவே கமலுக்காக ஒரு பெரும் பட்ஜெட்டில் பாடல் எடுக்க வேண்டும் என கூறி அதற்காக 30 கோடி ரூபாய் கேட்டுள்ளாராம் ஷங்கர்.

இதனை கேட்டு ஆடிப்போன லைகா நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் உதவி கேட்டு வருகிறதாம். இவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தும் பெரிய ஹீரோக்கள் படத்தால் தடுமாற்றத்தை கண்டுள்ளது லைகா நிறுவனம்.

Tags: director shankarindian 2kamalhaasantamil cinemaஇந்தியன் 2இயக்குனர் ஷங்கர்கமல்ஹாசன்தமிழ் சினிமா
Previous Post

நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..

Next Post

ஆரம்பத்துல புரியல… இதுனால தான் சினிமாவ விட்டேன்… நடிகை மும்தாஜ் open up!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
mumtaj

ஆரம்பத்துல புரியல… இதுனால தான் சினிமாவ விட்டேன்… நடிகை மும்தாஜ் open up!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved