க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!
நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி திரைப்படங்கள் என்றாலே மக்கள் அவற்றை விரும்பி பார்ப்பதுண்டு. கலவையான காமெடி திரைப்படங்கள் நடித்து வந்த சந்தானத்திற்கு திடீரென கை கொடுக்கும் படங்களாக ...

















