என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்டீங்க.. பத்திரிக்கையாளர் கேள்வியால் ஆடிப்போன சித்தார்த்..!
தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக நடிகர் சித்தார்த் இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்திற்கு தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அவருக்கு ...
















