பாட்டு போட சொன்னா சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. சிவாஜி கணேசன் படத்தில் கண்ணதாசன் செய்த சம்பவம்!
தமிழ் திரையுலகில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கண்ணதாசன். இயற்கையாகவே கண்ணதாசனுக்கு கவிதைகள் ஊற்று போல வரும் என கூறுவார்கள். அந்த அளவிற்கு கவிதை எழுதுவதில் திறன் பெற்றவர் ...

















