சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..
பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக ...