ஹாலிவுட்டில் புதிய பினாக்கியோ ! – இதை விட யாரும் சிறப்பா எடுத்திட முடியாது?
ஹாலிவுட்டில் எப்போதுமே அனிமேஷன் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஹாலிவுட்டில் பெரும் இயக்குனர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் போன்ற இயக்குனர்கள் கூட அனிமேஷன் படங்களை இயக்கியுள்ளனர். ...