என் படத்துல நீங்கதான் நடிக்கணும்! –அல்லு அர்ஜூன் வீட்டுக்கே சென்ற ஷாருக்கான்!
நடிகர் ஷாருக்கான் நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது. இதில் துப்பறியும் ஸ்பை கதாபாத்திரத்தில் ஷாருக் நடித்துள்ளார். ...

















